Naam Tamilar Chief Seeman again has denied on Ghar Wapsi Speech. <br /> <br />தாம் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை தாய் மதம் திரும்ப சொல்லவே இல்லை.. மீண்டும் மீண்டும் திரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். <br />